tag:blogger.com,1999:blog-5574512445928592962.post6009695567490306932..comments2023-06-13T16:34:40.200+05:30Comments on "படர்க்கை": தகவல் தொடர்புச் சாதனங்கள்முனைவர் நா.இளங்கோhttp://www.blogger.com/profile/14601594721433131817noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5574512445928592962.post-60114642934139495282009-10-13T09:50:02.558+05:302009-10-13T09:50:02.558+05:30சிறந்த பதிவு.
தற்போதுள்ள தகவல் தொழில் நுட்பங்கள் ...சிறந்த பதிவு.<br /><br />தற்போதுள்ள தகவல் தொழில் நுட்பங்கள் அனைத்தும் விரைவானது என்பது உண்மை. அதே நேரத்தில் அந்த தொழிற்நுட்பங்கள் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பனதும் அல்ல, கமுக்கமானதும் அல்ல. அவை அனைத்தும் குறைந்தது 4 அல்லது 5 பேரால் படிக்கப்படுகிறது. ஒட்டு கேட்கப்படுகிறது, பதிவு செய்யப்படுகிறது என்ற உண்மையை சமூகப்பொறுப்பாளர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.<br /><br />சுனாமி அவலங்களை படம்பிடித்தன் மூலம் “சன்” தொலைக்காட்சியின் “ரேட்டிங்” அதிகமானதாகக்கூறி பிணவாடைக்கு நடுவில் ”பார்ட்டி” வைக்கப்பட்டது.சீத்தா.பிரபாகரன்http://senthamizhar.blogspot.comnoreply@blogger.com