ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளிக்குச் சிறப்பு விருந்தினர்களாக எங்களை அழைத்துச் சென்ற இனிய நண்பர் பொன்.பெருமாள் அடுத்ததாக எங்களுக்குக் காண்பித்து மெய்மறக்கச் செய்த இடம் மலேசியா, சிலாங்கூர், ஜென்ஜாரோம் "தொங் ஜென் புத்த ஆலயம்".
இனிய நண்பர்கள் முனைவர் இரத்தின.வேங்கடேசன், பொன்.பெருமாள் இவர்களோடு முனைவர் நா.இளங்கோ. 23-04-2019
 |
| முனைவர் நா.இளங்கோ - இரத்தின வேங்கடேசன் - ஜென்ஜாரோம் |
 |
| முனைவர் நா.இளங்கோ - பொன்.பெருமாள் - ஜென்ஜாரோம் |
|
 |
முனைவர் நா.இளங்கோ - ஜென்ஜாரோம்
|
|
 |
முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம்
|
|
 |
| முனைவர் நா.இளங்கோ - இரத்தின வேங்கடேசன் - ஜென்ஜாரோம் |
|
மலேசிய சிலாங்கூர் மாவட்டம் ஜென்ஜாரோமில் 26 ஏக்கர் பரப்பளவில் தொங்ஜென் புத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு 1994. Dong Zen (தொங் ஜென்) என்பதற்கு "கிழக்கின் அமைதியான மனம்" என்பது பொருளாகும்.
இவ்வாலயம் தென் கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான பௌத்த ஆய்வு மையமாகவும் பௌத்தம் சார்ந்த வரலாறு மற்றும் கலைகளின் காட்சிக் கூடமாகவும் அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் அமைந்துள்ள லும்பினி தோட்டமும் பெளத்தச் சிற்பங்களும் தனிச் சிறப்பு பெற்றவைகளாகும்.
இவ்விடத்தை ஆலயம் என்பதா? அழகான தோட்டம் என்பதா? சிற்பக் கலைக்கூடம் என்பதா? ஆவணக் காப்பகம் என்பதா? பௌத்தக் கல்வி ஆய்வு வளாகம் என்பதா? வியப்பில் ஆழ்த்தியது தொங் ஜென் ஆலயம்.
அன்பு நண்பர் பொன்.பெருமாளுக்கு நன்றி! 23-04-2019
 |
| முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம் |
 |
| முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம் |
 |
| முனைவர் நா.இளங்கோ - புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம் |
 |
| புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம் |
தொங் ஜென் புத்த ஆலயம் (மலேசியா, சிலாங்கூர், ஜென்ஜாரோம்) 23-04-2019.
 |
| புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம் |
 |
| புத்தர் ஆலயம், ஜென்ஜாரோம் |
No comments:
Post a Comment